காந்தி அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் நம் மாணவியர்கள் கலந்து கொண்டு பரிசுகளையும், சுழற்கோப்பையும் பெற்றுள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

பரிசு பெற்ற மாணவிகள்

பேச்சுப் போட்டி

  • R. Harini – I BSC AI
  • P. Libha – I Bcom Gen ‘B’
  • T.P. Thennmozhi
  • I B comA & F ‘B’
  • B. Vianna Doss – I BSC psychology

குழு பாட்டுப் போட்டி

  • K. Nirmala Devi – I BSC CND
  • K. Jenifer – I BSC CND
  • R. Vasundhara – I BSC CND
  • P. Jeevitha – I BSC NFSMD