சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 13/09/2022 அன்று வாழ்வியல்திறன் கல்வி குறித்து மாண்புமிகு தமிழக ஆளுநர் ஆர் .என்.ரவி அவர்கள் பல்வேறு கல்லூரி மாணவர்களுடன் விவேகானந்தரைப் பற்றி கருத்துப் பகிர்வு நிகழ்த்தினார்.
பங்கேற்ற கல்லூரி மாணவியரில் குரோம்பேட்டை ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட் மகளிர் வைணவக் கல்லூரி மாணவியர் பத்துப் பேர்
1. ஷர்மிலா .ல – மூன்றாமாண்டு, ஆங்கிலம்
2. அக்க்ஷயா .ஜி – மூன்றாமாண்டு, ஆங்கிலம்
3. யாமினி .ஜெ – மூன்றாமாண்டு, ஆங்கிலம்
4. பவித்ரா .ஜி – மூன்றாமாண்டு, கணினியியல்
5. ஹேமமாலினி .ர – மூன்றாமாண்டு, ஆங்கிலம்
6. கிருத்திகா .ச – இரண்டாமாண்டு ,கணினியில்
7. மஹாலக்ஷ்மி .ம – இரண்டாமாண்டு ,கணினியில்
8. விவர்ஜிதா . ந – இரண்டாமாண்டு புள்ளியியல்
9. மேகா .ச – இரண்டாமாண்டு ,கணிதவியல்
10. பிரபாவதி.ம – முதலாமாண்டு , ஆங்கிலம் பங்கேற்றனர்.
இவர்களுடன் தமிழ்த்துறைத்தலைவர், பேராசிரியர்.முனைவர்.தி.செந்தமிழ்ச்செல்வியும் பங்கேற்றார். பங்கேற்ற அனைவர்க்கும் பங்கேற்பு சான்றிதழும் விவேகானந்தரைப் பற்றிய இருநூல்களும் வழங்கப்பட்டது.